Header Ads

பிக் பாஸ் தலையில் இடியை இறக்கி கதறவிட்ட ஐஸ்வர்யா

சென்னை: ஐஸ்வர்யா பிக் பாஸ் தலையில் இடியை இறக்கிவிட்டதாக மீம்ஸ் கிரியேட்டர்கள் மீம்ஸ் போட்டுள்ளனர்.

பிக் பாஸ் தனது செல்லக்குட்டியான ஐஸ்வர்யாவை கஷ்டப்பட்டு காப்பாற்றி ஃபைனல் வரை அழைத்து வந்துள்ளார்.



இந்நிலையில் ஐஸ்வர்யாவுக்கு கோபி என்பவர் தான் மிகவும் நெருக்கமானவர் என்பது தெரிய வந்துள்ளது.

அந்த கோபியின் பெயரை தனது இடது கை மோதிர விரலில் பச்சை குத்தியுள்ளார் ஐஸ்.


அழுகை


ஐஸ்வர்யாவை பிரியப் போகிற பிக் பாஸ் எப்படி அழுவார்?



பார்வையாளர்கள்


அப்பாடா, பிக் பாஸ் முடியப் போகுது


ரசிகர்கள் 


ஒயில்டு கார்டு மூலம் வந்த விஜிக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் கிடைத்துவிட்டனர்.


ரித்விகா 


அட ஓரமா போம்மா


கதறல் 


கோபி விஷயம் தெரிந்து பிக் பாஸ் கதறுகிறாராம்


ஸ்பான்சர்கள் 


எல்லாமே டிஆர்பி பாஸ்


No comments