பிரபல நடிகையை வைத்து நடந்த ஏமாற்று வேலை! பின்னணியில் சிக்கிய பிரபல நடிகர் - உண்மை இதோ
பலரும் அறிந்த பிரபல நடிகை கஜோல். தமிழில் பிரபு தேவாவுடன் மின்சார கனவு படத்தில் நடித்திருந்தார். நீண்ட நாட்கள் கழித்து வேலையில்லா பட்டதாரி 2 படத்தின் மூலம் தமிழில் தலை காட்டினார்.
இந்நிலையில் அவரின் கணவர் அஜய் கஜோல் இந்த நாட்டில் இல்லை. அவளை 9820123300 எண் மூலம் வாட்ஸ் அப்பில் தொடர்புகொள்ளுங்கள் என ட்விட்டரில் பதிவிட்டிருந்தார்.
அந்த எண் True Caller ல் கஜோல் என்றும், கஜோல் புகைப்படத்துடன் இருந்துள்ளது. இதை நம்பி பல ரசிகர்கள் கால் செய்து அழைத்தும், ஆயிரக்கணக்கான மேசேஜ் அனுப்பியுள்ளனர்.
சில மணி நேரம் கடந்து அவர் நான் செய்தது பிராங்க். அதன் மூலம் உங்களை நான் இழுத்தேன் என கூற ரசிகர்கள் கடுப்பாகியுள்ளனர். மேலும் பலரையும் முட்டாளாக்கிய அஜய் தேவ்கணை நெட்டிசன்கள் பலரும் கோபத்துடன் விமர்சித்து வருகின்றனர்.

No comments