Header Ads

இனி பிக்பாஸில் ஓட்டு போட்டு என்ன பிரயோஜனம்... பிரபல நடிகை கோபமான பேச்சு

தற்போது பிக்பாஸ் கடைசி வாரத்தில் உள்ளது. இன்னும் நான்கு நாட்களில் வெற்றியாளர் யார் என்பது தெரிந்துவிடும்.



இந்நிலையில் பிக்பாஸ் முதல் சீசன் போட்டியாளர் காஜல் பசுபதி ட்விட்டரில் இந்த நிகழ்ச்சி பற்றி மிககடுமையாக விமர்சித்துள்ளார்.



"இனி பிக்பாஸில் ஓட்டு போட்டு என்ன பிரோயோஜனம்.. மீண்டும் மீண்டும் ஏமாற்றுகிறார்கள். ஏமாத்துறவங்க இருக்க வரைக்கும் ஏமாத்திட்டே தான் இருப்பாங்க. நம்புனது நம்ம தப்புதான். இந்த ஷோவில் இருந்து விலகி இருப்பது தான் நல்லது" என காஜல் பசுபதி 

No comments